NPN - Naan Pesa Ninaipadhellam

By DBICA

Listen to a podcast, please open Podcast Republic app. Available on Google Play Store and Apple App Store.

Image by DBICA

Category: Relationships

Open in Apple Podcasts


Open RSS feed


Open Website


Rate for this podcast

Subscribers: 0
Reviews: 0
Episodes: 161

Description

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives;

  • To create quality audio content in the Tamil language on various topics of relevance and importance to society at large especially to the youth.
  • To promote the habit of listening to socially and intellectually stimulating content.
  • To convert the existing print version to an audio version for a wider reach.

--------------------

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்)

அன்பு வலையொலி நண்பர்களே DBICA ஊடக மையத்தின் கனிவான வணக்கங்கள்!

உலகம் முழுவதும் podcast சேவை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. Podcast என்பது டிஜிட்டல் ஒலி வடிவில் பதிவாக்கம் செய்யப்பட்டு இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யப்படும் பேச்சு. இதை பல்வேறு செயலிகள் மூலம் கைபேசி மற்றும் கணினி வாயிலாக எப்பொழுதும் கேட்கலாம் பதிவிறக்கமும் செய்ந்துகொள்ளலலாம்.

தமிழ் என்னும் அமிழ்தம் எவ்வளவு சுவைத்தாலும் தெவிட்டாதது. “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற DBICA -வின் இந்த வலையொலி தமிழ் podcast அரங்கத்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஒரு சிறிய முயற்சி.

இந்த வலையொலி தங்கள் துறைகளில் கற்றுதேர்ந்த முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு நபர்களின் சிந்தனைகள் திரட்டப்பட்டு உயர்தரத்தில் ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டு உங்கள் எண்ணங்களை கூர்மையாக்கி சிந்தனைகளை விசாலமாகும் நோக்கத்துடன் வலைத்தளத்தில் வாரம் இருமுறை பதிவேற்றம் செய்யப்படும்.

வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்திதாள்களை அமர்ந்து வாசிக்க நேரம் இல்லா இந்த அவசர உலகத்திலே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள், இளைய சமூகத்தின் ஏக்கங்கள், நம்மை அன்றாடம் பாதிக்கும் தாக்கங்கள், நாம் எதிர் கொள்ளவேண்டிய சவால்கள், ஊடகம், கல்வி, உடல் மற்றும் மனநலம் சார்ந்த சீரிய சிந்தனைகளை உங்களுக்கு நாங்கள் ஒலி வடிவில் தொகுத்து வழங்குகின்றோம்.


Episode Date
இக்கணம் அறியப்படாத அன்றாட உன்னதங்கள் (Ikkanam Ariyapaadha Andraada Unnadhangal)
Feb 26, 2024
செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence)
Jul 02, 2023
மாறி காலம் - (Maari Kaalam)
Jun 18, 2023
தமிழ்வழிக்கல்வி - (tamil vazhi Kalvi)
Jun 12, 2023
ஜாம்பி வைரஸ் - (Zombie Virus)
Jun 04, 2023
வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா? (Vada maanila tholilaalargal verukkapadavendiyavargala)
Apr 16, 2023
தாவரங்கள் பேசிக்கொள்கின்றன - (Thaavarangal pesikolgindrana)
Mar 26, 2023
மனிதருக்குள் பாகுபாடு வேண்டாம் (Manitharukkul paagupaadu vendaam)
Mar 19, 2023
அதிகரிக்கும் வேலைவாய்ப்பு -(Athikarikum Velai vaaippu)
Feb 26, 2023
வாழ்வை நெறிக்கும் விலைவாசி உயர்வு - (vaazhvai nerikkum vilaivaasi uiarvu)
Feb 05, 2023
சரியாக பேசுவதற்கான வழிகள் (Sariyaaga pesuvatharkaana valigal)
Jan 29, 2023
PAN இந்தியா திரைப்படம் - (Pan India Movies)
Jan 22, 2023
இயற்கையின் பேர் அதிசயம் - (Iyarkayin Per athisayam)
Jan 18, 2023
வாரிசு பொங்கல் - (Vaarisu pongal)
Jan 15, 2023
பிரபஞ்ச நடனத்தின் புகைப்படங்கள் - (Prabanja nadanathin pugaipadangal)
Jan 11, 2023
பதின்பருவ தற்கொலைகள் - ( Pathinparuva tharkolaigal)
Jan 08, 2023
இந்தியாவின் அறிவாயுதம்! - ( Indiyaavin Arivaayutham)
Aug 14, 2022
கதறும் மௌனங்கள்-2 - ( KatharumMounangal-2)
Aug 03, 2022
கதறும் மௌனங்கள் - ( Katharum Mounangal)
Jul 31, 2022
உடைக்கப்பட்டது வேள்பாரியின் உண்மைகள் - பகுதி-3
May 15, 2022
உடைக்கப்பட்டது வேள்பாரியின் உண்மைகள் - பகுதி-2
May 12, 2022
உடைக்கப்பட்டது வேள்பாரியின் உண்மைகள் - பகுதி-1
May 08, 2022
விமர்சனம் வளர்ச்சியின் விழுது.- (Vimarsanam valarchiyin viluthu)
Apr 06, 2022
உலக திரையரங்கு தினம்- பகுதி-3 ( Ulaga thiraiyarangu thinam- part-3)
Apr 03, 2022
உலக திரையரங்கு தினம்- பகுதி-2 (Ulaga thiraiyarangu dhinam- part-2)
Mar 30, 2022
உலக திரையரங்கு தினம்- பகுதி-1 ( Ulaga thiraiyarangu thinam- part-1)
Mar 27, 2022
வாழ்க்கையை அழகாக்கும் வாழ்வியல் மாற்றங்கள் - (Vaalkayai alagaakum vaalviyal maatrangal)
Mar 23, 2022
டிஜிட்டல் மினிமலிசம் _ (Digitial Minimalism)
Mar 20, 2022
உலுக்கும் உடை அரசியல் - ( Ullukum Udai Arasiyal)
Mar 16, 2022
பெண்ணே உன்னை வணங்குகிறேன் - (Penne Unnai Vanangugiren)
Mar 13, 2022
பிட் காயின் -2 - (Bit Coin-2)
Mar 09, 2022
பிட் காயின் - (BitCoin)
Mar 06, 2022
அழியாத அரிதாரங்கள் - (Aliyaatha Arithaarangal)
Mar 02, 2022
அறம் செய்க - ( Aram Seiga)
Feb 27, 2022
Digital கடன் மோசடி - (Digital kadan Mosadi)
Feb 23, 2022
online வர்த்தகத்தில் அசத்தும் பெண்கள் - (Online varthagathil asathum pengal)
Feb 20, 2022
நானும் டாக்டர்தான் - (Naanum Doctorthaan)
Feb 16, 2022
Online விளையாட்டுக்களும், தொடரும் உயிர் பலிகளும். - (Online vilayaatukkalum thodarum uyir baligalum)
Feb 13, 2022
இந்தியாவை சீரழிக்கும் ஏற்றத்தாழ்வும், ஏழ்மையும் ( Indiyaavai seeralikkum yettrathaalvum, yelmaiyum)
Feb 09, 2022
அலெசான்றோ வோல்ட்டா (Alessandro volta)
Feb 06, 2022
எதிர்காலத்துக்கு தயாராகுங்கள் - (yethirkaalathukku thayaraagungal)
Feb 02, 2022
NPN -Naan Pesa Nenaipathellam
Feb 02, 2022
குழந்தை வளர்ப்பு வகுப்புகள் தேவைதானா?- (Parenting vagupugal thevaithaana)
Jan 30, 2022
அறியவேண்டியதை அறிவோம்.(Ariyavendiyathai arivom)
Jan 26, 2022
சமத்துவ பாரதம் - (Samathuva baaratham)
Jan 25, 2022
குழந்தைக்கு மரியாதை அவசியமா?- (Kulanthaikku mariyaathai avasiyamaa?)
Jan 23, 2022
வெறுப்பை உமிழும் சமூகவலைத்தளங்கள்.- (Verupai umilum Samugavalaithalangal)
Jan 19, 2022
இரவு தூக்கமும், இதய நலனும் - ( Iravu thookamum, Ithaya nalanum)
Jan 16, 2022
பண்பாட்டு பொங்கல் - (Panpaatu pongal)
Jan 12, 2022
ஓமிக்ரான் - (Omicron)
Jan 09, 2022
தோல்விதான் வெற்றிக்கான படிக்கட்டுகள்.- (Tholvithaan vettrikaana padikattugal)
Jan 05, 2022
இளைஞர்களை மயக்கும் இன்ஸ்டாகிராம் - பகுதி-2- (Ilaingargalail mayakum instagram- part-2)
Jan 02, 2022
நாட்டின் பாதுகாப்பு ! - (Naatin Paathukaapu)
Dec 29, 2021
அன்புள்ள அப்பா.- (Anbulla Appa)
Dec 26, 2021
நாம் கருவுற்றுருக்கிறோம்! - (Naam Karuvuttrurukirom)
Dec 22, 2021
டிஜிட்டல் பரிவர்த்தனை - (Digital parivarthanai)
Dec 19, 2021
இளைஞர்களை மயக்கும் இன்ஸ்டாகிராம் -பகுதி-1- (Ilaingargalai mayakum Instagram- Part-1)
Dec 15, 2021
ராபட் ஹூக் - பகுதி-2- (Robert Hook- Part-2)
Dec 12, 2021
அறியவேண்டியதை அறிவோம் - (Ariyavendiyathai Arivom)
Dec 08, 2021
வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா?- (Vaalkayil Magilchi Venduma?)
Dec 05, 2021
மாத்தி யோசி!- (Maathi Yosi)
Dec 01, 2021
இயந்திர மனிதர்கள் - (Iyanthira Manithargal)
Nov 28, 2021
அறுந்த வால்களும் , அவதானக்குறைகளும்.- (Aruntha Vaalgalum Avathaana Kuraigalum)
Nov 24, 2021
ஊடகத்தை உலுக்கும் சாதி- (Oodagathai ulukum Saathi)
Nov 21, 2021
ராபட் ஹூக் - (Robert Hook)
Nov 17, 2021
அன்றாட நெருக்கடி மத்தியிலும் சாத்திய வாழ்வு.-(Andraada nerukadi mathiyelum saathiya vaalvu)
Nov 14, 2021
அடிப்படை உரிமைகள்! - (Adipadai Urimaigal)
Nov 10, 2021
கண்களை பாதிக்கும் கேஜட்ஸ் - (Kangalai baathikkum Gadgets)
Nov 07, 2021
தமிழ் திரைப்பட வரலாற்றில் தொழில்நுட்பம் - (Tamil thiraipada varalaatril tholilnutpam)
Nov 03, 2021
இயற்கை நமக்கு சொல்லும் பெரிய செய்தி! - (Iyarkai Namakku Sollum Periya Seithi)
Oct 31, 2021
தீபாவளி 2021 - (Theebavali 2021)
Oct 27, 2021
ஊழல் - (Oolal)
Oct 24, 2021
கடல் கன்னி - (kadal Kanni)
Oct 20, 2021
ஒளிப்பதிவு.- (Olipathivu)
Oct 17, 2021
பிரபஞ்ச யோகா !- (Prabanja Yoga)
Oct 13, 2021
திரைக்கதை - (Thiraikathai)
Oct 10, 2021
கல்வி - (Kalvi)
Oct 06, 2021
திராவிடக்கொள்கை வளர்ச்சியா? வீழ்ச்சியா? -(Thiraavida kolgai valachiyaa?, veelchiyaa?)
Oct 03, 2021
பதின்பருவத்தில் காதல் சாத்தியமா?- (Pathinparuvathil Kaadhal saathiyamaa?)
Sep 29, 2021
அதிபரவெளி! - (Athiparaveli)
Sep 26, 2021
வடகிழக்கு பருவக்காற்று- (Vadakizakku paruvakaatru)
Sep 22, 2021
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்..- (Samugathi pengal yethirkollum savaalgal)
Sep 19, 2021
ஊழல், லஞ்சம் ஒழிந்த சமூகம் - (Oolal lanjam olintha samugam)
Sep 15, 2021
சீரமைப்போம் சமூகத்தை - (Seeramaipom Samugathai)
Sep 12, 2021
தைரியமாக எடுத்துக்கொள்ளுங்கள் தடுப்பூசியை! - (Thairiyamaaga yeduthukollungal thadupoosiyai)
Sep 08, 2021
online வகுப்புகளும், ஆசிரியர்களும். - (Online vagupugalum aasiriyargalum)
Sep 05, 2021
மனிதனுக்கு பலம் தன்னம்பிக்கையில் - (Manithanukku balam Thannambikkai)
Sep 01, 2021
செயற்கை விவசாயம் - (Seyarkai Vivasaayam)
Aug 29, 2021
பெண்கள் எதிர்கொள்வது சவால்களா?, பொறுப்புகளா?
Aug 25, 2021
இடைநிற்றல் -பகுதி-2- (Idai Nittal Part-2)
Aug 22, 2021
மண்ணின் எதிரிகள் - (Mannin Yethirugal)
Aug 18, 2021
இடைநிற்றல்- பகுதி-1 - (Idainittral- Part-1)
Aug 15, 2021
ஜூன் 26 - (JUNE 26)
Aug 11, 2021
மறுக்கப்படும் ஏலியன்கள் - (Marukkapadum Yeeliyangal)
Aug 08, 2021
விளம்பரங்களின் வலையில் விழலாமா?- (Vilambarangalin valayil vilalaamaa)
Aug 04, 2021
இலக்கை அடைவோம் - (Illakai Adaivom)
Aug 01, 2021
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு- 2 - (Ondrupattaal Undu Vaalvu-2)
Jul 28, 2021
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.- பகுதி 1- (Ondrupattaal unduvaalvu)- Part-1
Jul 25, 2021
வலைதள வசூல்!- (Valaithala vasool)
Jul 21, 2021
தோல்விகளை தோற்கடியுங்கள்.- (Tholvigalai thorkadiyungal)
Jul 18, 2021
வெற்றி குறிக்கோள்கள்!- பகுதி- 2- (Vettri kurikolgal!- Part-2)
Jul 14, 2021
வெற்றி குறிக்கோள்கள்!- பகுதி-1- (Vettri kurikolgal- part-1)
Jul 11, 2021
விடுமுறையில் விதைத்திடுங்கள்.- (Vidumurayil vithaithidungal)
Jul 07, 2021
உண்மையான உயர்கல்வி - (Unmaiyaana Uyarkalvi)
Jul 04, 2021
அன்றாட வாழ்வே அதிசய வாழ்வு.- (Andraada vaalve athisaya vaalvu)
Jun 30, 2021
பெற்றோருக்கு அழகு பொறுமை.- (Pettrokku alagu porumai)
Jun 27, 2021
தேர்ந்தெடுத்து வாசிப்போம். - (Therntedutthu vaasipom)
Jun 23, 2021
கொரோனா உயிர் பயம்!- (Corona Uyir Bayam)
Jun 20, 2021
ஒரு பிடி சோறு!- (Oru pidi soru)
Jun 16, 2021
நெடுஞ்சாலை- (Nedunjaalai)
Jun 13, 2021
முன்கள பணியாளர்கள் - ( Munkalapaniyaalargal)
Jun 09, 2021
கொரோனா காலத்தில் வீட்டுத்தலைவிகள். -(Corona kaalathil veetuthalaivigal)
Jun 06, 2021
மதியை மறந்து, மதிப்பெண்களை நோக்கி.- (Mathiyai maranthu Mathipengalai noki)
Jun 02, 2021
பனைமரத்தின் பயன்கள்.- (Panamarathin Bayangal)
May 30, 2021
மாயமாகும் குழந்தைகள்!- ( Maayamaagum Kulainthaigal)
May 26, 2021
நெகிழியினால் பரவும் நோய்கள் .- (Negiliyenaal paravum nooigal)
May 24, 2021
சுவர் இருந்தால்தான் சித்திரம்..- (Suvarirunthaalthaan sitthiram)
May 20, 2021
தமிழகமும் மழையும். - (tamizhagamum Mazhaiyum)
May 17, 2021
மூன்றாம் அலை!- (Moondraam Alai)
May 13, 2021
பெண்மையை கொண்டாடுவோம்.
May 09, 2021
மனஉளைச்சல் எனும் உயிர்கொல்லி- ( Manaulaichal yenum uirkolli)
May 05, 2021
போராட்டமா?, பயணமா?- (Poraatamaa, Payanamaa)
May 02, 2021
ஏமாற்றும் வாழ்க்கை.(கதை )- (Yemaatrum Vaalkai- (Story))
Apr 28, 2021
வெற்றியாளராக்கும் பழக்கங்கள்.
Apr 25, 2021
புதிய தடுப்பூசி !
Apr 21, 2021
கல்விக்கு தேவை மூளைத்திறன்!
Apr 18, 2021
முட்டாள் குருவும், மனம்மாறிய சீடனும்!- (Muttaal guruvum, Manamaariya Seedanum)
Apr 14, 2021
நல்லா படிப்பியா?- (Nalla Padipiya)
Apr 11, 2021
+2 படித்த பிறகு என்ன பண்ணலாம்? (+2 paditha piragu Yenna pannalaam)
Apr 07, 2021
பொய் செய்திகள்- (Poi Seithigal)
Apr 04, 2021
பரவும் சுயத்தீமைகள்!- (Paravum Suyatheemaigal!)
Mar 31, 2021
சைபர் தாதாகள்- ( Cyber Dadhakal)
Mar 28, 2021
கொரோனா வைரசை கண்டு பயம் வேண்டாம். (Corona virusai kandu bayam vendaam)
Mar 24, 2021
கீழடி! - (Keeladi!)
Mar 21, 2021
நன்மைக்கு பதில் தீமையா?- ( Nanmaikku Bathil Theemaiyaa?)
Mar 17, 2021
ஜனநாயக உரிமை - (Jananaayaga Urimai)
Mar 14, 2021
இறந்தவர்கள் எங்கே? (மரணத்தின் அறிவியல்)- Iranthavargal yenge? ( Maranathin ariviya l)
Mar 10, 2021
காலம் ஒருநாள் மாறும் - (Kaalam Orunaal Maarum)
Mar 07, 2021
என் உடலே அதிசயமே! - (En Udale Athisayame)
Mar 03, 2021
அதிகரிக்கும் சாலைவிபத்துக்கள் - (Athigarikkum Saalaivibathukkal)
Feb 28, 2021
பரமபதம் - (Paramapatham)
Feb 24, 2021
அகதிகள் அவலம் தீருமா?- (Agathigal Avalam Theerumaa?)
Feb 21, 2021
இருக்கு, ஆனா இல்லை.- (Irukku Aanaa Illai..)
Feb 17, 2021
ஊக்கம்தான் எல்லாம் - (Ookamthaan Yellaam)
Feb 14, 2021
தேர்வுகளை சந்திக்க பயமேன் ?- ( Tervugalai Santhikka Bayamen?)
Feb 10, 2021
இந்தியாவின் சவால்கள்?-( Indiyaavin savaalgal)
Feb 07, 2021
காலமும், குழந்தையும்.. - (Kaalamum, Kulanthaiyum..)
Feb 03, 2021
உங்கள் வாக்கு யாருக்கு?- ( Ungal Vaakku Yaarukku)
Jan 31, 2021
பிற பிரபஞ்சங்களுக்கு செல்ல நுழைவாயில்!- (Piraprabanjangalukku sella Nulaivaayil)
Jan 27, 2021
ஆபத்தில் முடியும் ஆன்லைன் விளையாட்டுக்கள்! - (Aabathil Mudiyum Online Vilayaatugal)
Jan 24, 2021
இணை பிரபஞ்சங்கள் - (Inai Prabanjangal)
Jan 20, 2021
நோயற்ற இந்தியாவே, ஈடற்ற இந்தியா.. ( Noyattra Indiyaave, Eedattra Indiyaa..)
Jan 17, 2021
காலப்பயணம் சாத்தியமா? - ( Kaalapayanam Saathiyamaa?)
Jan 13, 2021
தகவல் தொழில்நுட்பமும், பறிபோகும் உரிமைகளும்!- (Thagaval Thozhilnutpamum Paripogum Urimaigalum)
Jan 10, 2021
அறச்சிதைவின் உச்சத்தில் இந்திய ஊடகங்கள்!- (Arachothavin Utchathil Indiya Oodagangal)
Jan 06, 2021
விழித்துக்கொள்ளுங்கள் இல்லையேல் விமோட்சணம் இல்லை- (VilithuKollungal illayel Vimotchanam illai)
Jan 03, 2021
மாணவர் மனநலன் ஆசிரியர் கைகளில் - (Maanavar Mananalan Aasiriyar Kaigalil)
Dec 30, 2020
போராட்டங்கள் தேவைதானா?- (Pooraatangal Thevaithaana?)
Dec 27, 2020
இந்தியாவில் அதிகரிக்கும் சாதி மற்றும் பாலியல் வன்கொடுமைகள்! - (Indiyaavil Athikarikkum Saathi Mattrum Paaliyal Vankodumaigal )
Dec 23, 2020
சிறார்களின் பைக் மோகத்தால் பறிபோகும் உயிர்கள் - (Siraargalin Bike Mogathaal Paripogum uirgal)
Dec 21, 2020
NPN - Intro
Dec 19, 2020