Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva

By IVM Podcasts

Listen to a podcast, please open Podcast Republic app. Available on Google Play Store and Apple App Store.

Image by IVM Podcasts

Category: Drama

Open in Apple Podcasts


Open RSS feed


Open Website


Rate for this podcast

Subscribers: 2
Reviews: 0
Episodes: 186

Description

மூவேந்தர்களும் ஒன்றென படையெடுத்து சோழ மன்னன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில், போர்களமாடி மௌரிய பேரரசன் அசோகன் தோற்கடிக்கப்பட்டதை கூறும் ஓர் மாபெரும் வரலாற்று புதினமே கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட்.

Emperor Ashoka the Great conquered almost all of India, including Kalinga, but South India remained independent. Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva is the gripping story of how Tamizhagam fought back against the might of the Mauryan Empire.

கதை போட்காஸ்டின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதத்தின் வெற்றியை தொடர்ந்து இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில், தம் எளிய நடையில் பல எதிர்பார்ப்புகள் நிறைந்த கிளைகதைகள் சேர்த்து சி.வெற்றிவேலின் வென்வேல் சென்னி எனும் புதினத்திற்கு மறுவுருவம் கொடுத்திருக்கிறார் உங்கள் அபிமான கவிதா ஜீவா.

தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் யாவரையும் கதிகலங்க வைத்த வரலாற்று புதினத்தை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் கேட்க தவறாதீர்கள்.

This is Kavitha Jeeva’s third podcast, after the overwhelming success of KadhaiPodcast’s Ponniyin Selvan and Sivgamiyin Sabatham. Listen to the epic tale of Ilamchet Senni and of the Cheras, Cholas and Pandyas from over 2,000 years ago. Recreated in Kavitha’s signature style, this podcast is based on C. Vetrivel’s Venvel Senni historical fiction trilogy. New episodes every Monday, Wednesday and Thursday!


Episode Date
அறிவிப்பு !!
Apr 21, 2023
184. தட்டித் தூக்குவது எங்கள் தொழில்..
Apr 17, 2023
183. நன்னன் ஆவியின் வேலை..!
Apr 14, 2023
182. பெண்களின் வீரத்தை மதிப்பவர்கள்..
Apr 12, 2023
181. அவன் தோல்வியும் என் வெற்றியும் இனி ஆரம்பம் ..
Apr 10, 2023
180. தந்தைக்கும் தனையனுக்கும் போர்!!
Apr 07, 2023
179. என் தந்தையின் கனவு ! என் கனவு !
Apr 05, 2023
178. நாவலந்தீவின் ஒரே ஆண்மகன் !
Apr 03, 2023
177. தாண்டாதே துண்டாய் போவாய்..!
Mar 31, 2023
176. காதலனின் போர் விளையாட்டை கண்டு களிப்பேன்..
Mar 29, 2023
175. அறத்திற்கும் மறத்திற்கும் அன்பே துணை!
Mar 27, 2023
174. அவன் ஒற்றர்கள் நம் அந்தப்புரத்தில் !!
Mar 24, 2023
173. வினை முடித்தன்ன இனியோனே !
Mar 22, 2023
172. எனக்கு தெரியாத ரகசியம் இல்லை !!
Mar 20, 2023
171. தவறுகள் உன்பக்கம் சென்னி !
Mar 17, 2023
170. நபும்சகனின் கொலை திட்டம்!!
Mar 15, 2023
169. ஆபத்தை மறந்த சித்ரகன்னி !!
Mar 13, 2023
168. மாளிகை சிறையில் சித்ரகன்னி..
Mar 10, 2023
167. நாங்க செவுத்துலயே செங்குத்தா நடப்போம் !!
Mar 08, 2023
166. பலவீனம் இல்லாத கோட்டையே இல்லை !!
Mar 06, 2023
165. காமக்கிழத்தியின் காதலன் நபும்சகன்!!
Mar 03, 2023
164. கரும்பெண்ணையிலும் அவன்.. பாழிக்கோட்டையிலும் அவன்..
Mar 01, 2023
163. புரவி கூட்டத்தில் ஒரு கருப்பு புரவி !!
Feb 27, 2023
162. மௌரியரை வாழ்த்திய வடுக மக்கள்..
Feb 24, 2023
161. அதிரடி தாக்குதலின் மன்னன் அவன்.
Feb 22, 2023
160. சித்தியிடமிருந்து வந்த கமுக்க ஓலை !
Feb 20, 2023
159. கொற்றவைக்கு இன்னொரு பலி!!
Feb 17, 2023
158. கொற்றவை தேவியின் கோபம் !!
Feb 15, 2023
157. எதிரியின் உயிர் கூட முக்கியம் !
Feb 13, 2023
156. சிறையில் மகேந்திர மௌரியன் !
Feb 10, 2023
155. எரிபரந்தெடுத்தலை நடத்துவது யார் ?
Feb 08, 2023
154. பதட்டமான பித்துண்டா கோட்டை !!
Feb 06, 2023
153. செல்யூகசுக்கு செங்கோடன் ! மகேந்திரனுக்கு எழினி !
Feb 03, 2023
152. விருகோதரன் தலையை பந்தாடிய சென்னி !
Feb 01, 2023
151. நீரில் நடந்து வந்த ஏந்திழை..
Jan 30, 2023
150. விறலி கூத்து ஒன்றே முக்கியம் !!
Jan 27, 2023
149. சென்னியின் நகல் விறல்வேல் !
Jan 25, 2023
148. கலிங்க இளவரசனும் இளவரசியும் !!
Jan 23, 2023
147. இது ராஜத்தந்திரம் அல்ல !!
Jan 20, 2023
146. நரகத்தை காட்டும் சிலை இது !
Jan 18, 2023
145. மூன்று மாத துக்கம் !
Jan 16, 2023
144. வீரமும் விவேகமுமானவன் சென்னி !!
Jan 13, 2023
143. வாழ்க்கையே சலித்துவிட்டது !!
Jan 11, 2023
142 . வாளோடு வந்த இளவரசன் கை..
Jan 09, 2023
141. எதிர்கால சோழ ராணி !!
Jan 06, 2023
140. விதியை மீறுவதொன்றே விதி !!
Jan 04, 2023
139. நதி கடந்த செல்யூகஸ் கைகள் !!
Jan 02, 2023
138. இரத்தம் குடித்த செல்யூகஸ் !!
Dec 30, 2022
137. மௌரியர்களின் தேவ அஸ்திரம் !
Dec 28, 2022
136. பதுங்கிப் பாய்வதே புலியின் தொழில் !!
Dec 26, 2022
135. இடியென இறங்கிய சென்னி !!
Dec 23, 2022
134. சென்னியின் வெண்ணிறப்புரவிப்படை !
Dec 21, 2022
133. தசவர்க்கிகளின் பதிலடி !
Dec 19, 2022
132. விஷம் தடவப்பட்ட ஆயுதங்கள்..
Dec 16, 2022
131. சென்னியோட ஆட்டத்த பாத்திருக்கீங்களா ?
Dec 14, 2022
130. மௌரியருக்கு விருந்து உபசரிப்பு !
Dec 12, 2022
129. வளவனுக்கு கார்முகில் செய்த உதவி !
Dec 09, 2022
128. பேச்சிலும் செயலிலும் எச்சரிக்கை தேவை !
Dec 07, 2022
127. எரியொளி எச்சரிக்கை வீரன் !
Dec 05, 2022
126. மறக்க முடியாத பரிசு !
Dec 02, 2022
125. மறைத்து வைக்கப்பட்ட கோடாரிகள் ..
Nov 30, 2022
124. என் குல எதிரியின் மகன் ..
Nov 28, 2022
123. கிரிகாவை வென்றவன் அவன் !!
Nov 25, 2022
122. மாவீரம் மண் உள்ளவரை நிலைக்கும்!
Nov 23, 2022
121. சரபயாளி வாருண்டகத்தை விழுங்குமா ?
Nov 21, 2022
120. குணாளனின் பெருந்தன்மை !!
Nov 18, 2022
119. வேடிக்கை பார்க்கவா வந்தேன் !!
Nov 16, 2022
118. அவள் புத்திசாலி ராட்சசி..
Nov 14, 2022
117. சென்னியின் படைத்தலைவன்..!
Nov 11, 2022
116. சோழன் உருவப்பஃறேர் சென்னி!
Nov 09, 2022
115. பாரதத்தின் ஆக சிறந்த வீரன் !
Nov 07, 2022
114. அவர் பெயரை கேட்டாலே !
Nov 04, 2022
113. களவுக் காதல்
Nov 02, 2022
112. காதல் கொடூரன் அவன் !!
Oct 31, 2022
111. கல்யாண பேச்சை எடுக்காதே !!
Oct 28, 2022
110. சோழ நாட்டின் கோட்டை.. பொற்கோட்டை !
Oct 26, 2022
109. கோணிப்பையில் முளைத்த தலைகள்..
Oct 24, 2022
108. யாளியை வாருண்டகம் வீழ்த்தும் !
Oct 21, 2022
107. நீ அத்துமீறி போகிறாய் இந்திரசேனை..
Oct 19, 2022
106. பெண்ணை கவரும் துணிவற்றவன் !
Oct 17, 2022
105. உலகை மறக்க செய்யும் காதல் !
Oct 14, 2022
104. இனி போரை நிறுத்த முடியாது !
Oct 12, 2022
103. மருத்துவ சேடிப்பெண்ணின் வீரம் !
Oct 10, 2022
102. இந்திரசேனைக்கே கட்டளையா ?
Oct 07, 2022
101. கதையில் இதுவரை நடந்தது என்ன ? ( 100 Episodes Short Recap )
Oct 05, 2022
100. துரோகத்தால் கிடைத்த வெற்றி !
Oct 03, 2022
99. முடிவுக்கு வந்த கடல் போர் !
Sep 30, 2022
98. பாழிக்கோட்டையின் எரியொளி தீபம் !!
Sep 28, 2022
97. வேரோடு சாய்ந்த நன்மரம் - நன்னன்..
Sep 26, 2022
96. அலற வைத்த அலங்கு நாய்கள் !!
Sep 23, 2022
95. இராத்திரியில் தாக்குவது யுத்த தர்மமா ?
Sep 21, 2022
94. உடல்களை கழுகுகளுக்கு இரையாக்குங்கள்..
Sep 19, 2022
93. விடியலை நோக்கி மௌரிய படை..
Sep 16, 2022
92. நின் புகழ் ஓங்குக நன்னா !!
Sep 14, 2022
91. நன்னனும் வஜ்ரதத்தனும் மோதட்டும் !
Sep 12, 2022
90. தூதனை கொல்வது முறையா ??
Sep 09, 2022
89. நாட்டுக்கு நன்மை பயக்கும்..
Sep 07, 2022
88. பாழிக்கு வந்த மௌரிய தூதுவன்..
Sep 05, 2022
87. விஷ்ணுகுப்தன் சாணக்யன் ஆனான்!
Sep 02, 2022
86. அழுந்தூர் நற்கிள்ளியானான் அந்துவஞ்செள்ளை
Aug 31, 2022
85. எனை மீட்கும் காதலே !!
Aug 29, 2022
84. வாள் பிடித்த தேவதை !
Aug 26, 2022
83. பூலோக நரகம் இது!
Aug 24, 2022
82. அதிகரிக்கும் பாவக்கணக்கு.
Aug 22, 2022
81. வெச்சக் குறி தப்பாது !
Aug 19, 2022
80. போருக்கு நீ வரப்போவதில்லை..!
Aug 17, 2022
79. சித்தியின் ஆசீர்வாதம்..!
Aug 15, 2022
78. வினை விதைத்துவிட்டாய் குணாள..!
Aug 12, 2022
77.வீரத்தின் பிறப்பிடம் தென்னகம் !
Aug 10, 2022
76. தென்னவர் வாள்போரில் வல்லவர்!
Aug 08, 2022
75. பேரரசு உனக்கே சொந்தம் !
Aug 05, 2022
74. நானே கேட்டாலும் சொல்லக்கூடாது..
Aug 03, 2022
73. திதியன் மகன் மாப்பிள்ளை..?
Aug 01, 2022
72. அழுந்தூர் குலத்தை வேரறுப்பேன் !
Jul 29, 2022
71. இரட்டை தாக்குதல் அமோக வெற்றி
Jul 27, 2022
70. துளு நாட்டின் அடுத்த அரசர் கோசர்!
Jul 25, 2022
69. சிறையில் அந்துவஞ்செள்ளை..
Jul 22, 2022
68. சோணை நதியில் மிதந்த தூதுவன் உடல்..
Jul 20, 2022
67. தசவர்க்கிகளின் தலைவன் கிரிகா!
Jul 18, 2022
66. நீ ஆணாக பிறக்கவேண்டியவள் இந்திரசேனை.
Jul 15, 2022
65. அசோகன் என்னும் மாவீரன்..
Jul 13, 2022
64. பாவங்களின் மருந்து அக்கினி..
Jul 11, 2022
63. படுகொலை அரங்கேற்றம்..
Jul 08, 2022
62. சாணக்கிய வம்ச தந்திரம்!
Jul 06, 2022
61. 99 கொலை = 1 மரண தண்டனை
Jul 04, 2022
60. அது ஒரு கருப்பு தினம்..
Jul 01, 2022
59. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை..
Jun 29, 2022
58. ஒரு பெண் கேட்டுப்போக வாள் சண்டை
Jun 27, 2022
57. பார்பாரிகன் என்கிற பார்பேரியன்
Jun 24, 2022
56. அந்துவஞ்செள்ளை எனும் வணிகன் !
Jun 22, 2022
55. இந்திரசேனை என்றுமே ராணி..
Jun 20, 2022
54. காதில் பூசுற்றும் வித்தை!
Jun 17, 2022
53. விருகோதரனின் பாதுகாவலன் அன்னி..
Jun 15, 2022
52. நெடுந்தூரம் போகும் நிலவு !
Jun 13, 2022
51. தீவு.. தனிமை.. காதலி..
Jun 10, 2022
50. என்னை என்னனு நெனச்ச பொசைடா ?
Jun 08, 2022
49. உன்னை நம்பவில்லை நான்..
Jun 06, 2022
48. வாள் சுழற்றத்தெரியாத நற்கிள்ளி..
Jun 03, 2022
47. கலிங்க இளவரசன்..
Jun 01, 2022
46. இறந்தவன் உயிரோடு வந்தான்..
May 30, 2022
45. குணவனின் மைத்துனன் அன்னி
May 27, 2022
44. அவளோடு அவன் வந்தால் நன்று.
May 25, 2022
43. தாய் இல்லாமல் நானில்லை..
May 23, 2022
42. நதிக்கரையோர தேவதை!
May 20, 2022
41. காரணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை..
May 18, 2022
40. பொசைடனின் போர் தந்திரம்
May 16, 2022
39. வெளிப்பட்டான் ஒற்றர் தலைவன் !
May 13, 2022
38. ஒன்னு ரெண்டா தெரியுதே !
May 11, 2022
37. குதிரை துணை உனக்குத்தேவை..!
May 09, 2022
36. காற்று வேகம்.. மனோ வேகம்..
May 06, 2022
35. விஷம் தோய்ந்த குத்தூசி
May 04, 2022
34. நற்கிள்ளிக்கு இப்படியா முடிவு வரணும் !
May 02, 2022
33. பணிப்பெண்ணா ? மர்மப்பெண்ணா ?
Apr 29, 2022
32. ஒற்றனாக வந்தது யார் ?
Apr 27, 2022
31. அளவுக்கு மீறினால் மதுவும் நஞ்சு ! மாதுவும் நஞ்சு !
Apr 25, 2022
30. தென்னகமும் கலிங்கமுமே அடுத்த இலக்கு !
Apr 22, 2022
29. அகவுணர் கன்னியின் நிமித்த உணர்வுகள்
Apr 20, 2022
28. காதலின் துயரம் நான் !
Apr 18, 2022
27. வனதேவதை தந்த மறுவாழ்வு..
Apr 15, 2022
26. சிங்கத்தை சிங்கிளா சந்திக்கணும்!
Apr 13, 2022
25. பெண் கொலை புரிந்த நன்னன்
Apr 11, 2022
24. இறந்த காலமும் நீயும் ஒன்றடா நன்னா !
Apr 08, 2022
23. பிடர்த்தலையன் என்கிற பேரிடர்!
Apr 06, 2022
22. பலமான கோட்டை.. பாழிக் கோட்டை..
Apr 04, 2022
21. மயக்கம் தருவது மதுவா ? மாதுவா ?
Apr 01, 2022
20. இது தக்க சமயம் அல்ல..
Mar 30, 2022
19. தீப்பிடிக்க.. தீப்பிடிக்க..
Mar 28, 2022
18. உன் நினைவே சங்கீதம் எனக்கு..
Mar 25, 2022
17. கூடிப் பிரிவதே இன்பம் !
Mar 23, 2022
16. பகாசுர பசி..
Mar 21, 2022
15. அவள் இறந்தே ஆக வேண்டும் !
Mar 18, 2022
14. கணிகை என்றாலும் கற்புக்கரசி
Mar 16, 2022
13. இதுவல்லவோ நட்பு !
Mar 14, 2022
12. மண்டையில இருக்க கொண்டையை மறந்துட்டியே !
Mar 11, 2022
11. மயக்கியது பானமா? பாணமா ?
Mar 09, 2022
10. தலைகள் உருண்டதும் தடதடத்த நெஞ்சம்
Mar 07, 2022
9. கடற்கொள்ளையன் காட்டுமிராண்டி நன்னன்
Mar 04, 2022
8. குல அழிவின் தொடக்கம்
Mar 02, 2022
7. இருளில் ஒரு சந்திப்பு
Feb 28, 2022
6. வீரத்திருமகன் கோசர்
Feb 25, 2022
5. காமக்கணியாள் எனும் தேவதை
Feb 23, 2022
4. குறும்பன் தூங்கலோரியன் பராக் பராக்
Feb 21, 2022
3. ஆசீர்வதிக்கப்பட்ட அடிமை
Feb 18, 2022
2. காற்றைக் கிழித்து வந்த கணை
Feb 16, 2022
1. நறவு துறைமுகம்
Feb 14, 2022
வென்வேல் சென்னி | Venvel Senni - Trailer
Jan 28, 2022