உலகின் கதை

By BBC Tamil Radio

Listen to a podcast, please open Podcast Republic app. Available on Google Play Store and Apple App Store.


Category: Politics

Open in Apple Podcasts


Open RSS feed


Open Website


Rate for this podcast

Subscribers: 0
Reviews: 0
Episodes: 45

Description

சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக, புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.


Episode Date
அடிப்படை வருமானம் உலகளவில் தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது ஏன்?
May 09, 2026
கியூபாவில் புரட்சி முடிவுக்கு வருகிறதா?
Apr 18, 2026
இயற்கையை மீட்டெடுப்பது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு உதவும்?
Apr 11, 2026
2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா?
Apr 04, 2026
அரிய வகை கனிமங்களுக்கான போட்டியில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிற நாடுகளால் முன்னேற முடியுமா?
Mar 28, 2026
வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா?
Mar 21, 2026
நமக்கு இனி தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமா?
Mar 14, 2026
உலகெங்கிலும் கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பது ஏன்?
Mar 07, 2026
அணு ஆயுதக் குறைப்பு முயற்சி தோல்வியை நோக்கிச் செல்கிறதா?
Feb 28, 2026
உலக அளவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்?
Feb 21, 2026
உலக அளவில் சர்வதேச மொழி ஒன்று எப்போதாவது உருவாகுமா?
Feb 14, 2026
இரானில் வரலாறு மீண்டும் திரும்புகிறதா?
Feb 07, 2026
பூட்டான் நாடு, தேசிய அளவிலான மகிழ்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
Jan 31, 2026
வைன் தொழில்துறையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகி, முடிவுக்கு வருகிறதா?
Jan 24, 2026
காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இடம்பெயர்வுகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கிறதா?
Jan 17, 2026
நைஜீரியாவில் தொடரும் கடத்தல் நெருக்கடியை அந்நாடு எப்படி தடுத்து நிறுத்தும்?
Jan 10, 2026
உலக அளவில் தேயிலைத் தொழில்துறைக்கு நெருக்கடி உருவாகி வருகிறதா?
Jan 03, 2026
ஜென் ஸீ இளைஞர்களால் புதிய நேபாளத்தை வடிவமைக்க முடியுமா?
Dec 27, 2025
ஆஸ்திரேலியாவில் அமலாகியுள்ள சமூக ஊடகத் தடை உலகம் அளவில் பின்பற்றப்படும் நிலை ஏற்படுமா?
Dec 20, 2025
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறதா?
Dec 13, 2025
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நமக்கு வெளிப்படுத்துவது என்ன?
Dec 06, 2025
நிலவில் அடுத்ததாக முதலில் கால்பதிக்க போவது யார்?
Nov 29, 2025
சிலியின் நவீன தொலைநோக்கி பிரபஞ்சம் குறித்து நமக்கு தெரிவிப்பது என்ன?
Nov 22, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பொருளாதாரத்தை உருவாக்குகிறாரா?
Nov 15, 2025
அமெரிக்காவில் டிக்டாக்கின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா?
Nov 08, 2025
அமெரிக்காவுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்க மெக்சிகோ கடமைப்பட்டுள்ளதா?
Nov 01, 2025
Deepfake நமது முகத்துக்கு காப்புரிமை பெற வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டதா?
Oct 25, 2025
போட்ஸ்வானாவில் வைரங்கள் என்றென்றும் நிலைத்திருக்குமா?
Oct 18, 2025
செயற்கைக்கோள் போர் முறையால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது?
Oct 11, 2025
போயிங் விமான நிறுவனம் பிரச்னைகளில் இருந்து மீண்டெழுந்து, மேம்பட முடியுமா?
Oct 04, 2025
ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு நமது திறனாய்வு சிந்தனையை அழித்து வருகிறதா?
Sep 27, 2025
மரபணு நோய்களைத் தடுப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதா?
Sep 20, 2025
ட்ரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன?
Sep 13, 2025
நாம் கூகுளை நம்பலாமா?
Sep 06, 2025
சர்வதேச விண்வெளி நிலையம் மூடப்பட்ட பிறகு என்ன நடக்கும்?
Aug 30, 2025
உயிர் ஆபத்து ஏற்படுத்தும் பூஞ்சை பரவுவதை நம்மால் தடுக்க முடியுமா?
Aug 23, 2025
சாக்லேட் உற்பத்தியில் காலநிலை மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
Aug 16, 2025
கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள இணைய கேபிள்களை நம்பி உலகம் இயங்க முடியுமா?
Aug 09, 2025
டிவி சேனல்களை காலி செய்கிறதா யூடியூப்?
Aug 02, 2025
சீனா கட்டும் உலகிலேயே மிக பெரிய அணையை இந்தியா ஆட்சேபிப்பது ஏன்?
Jul 26, 2025
ஆண்களுக்கான புதிய கருத்தடை சாதனங்களை ஏற்க நாம் தயாரா?
Jul 19, 2025
இரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக சொன்னால் உலக நாடுகள் கவலைப்படுவது ஏன்?
Jul 12, 2025
போலி மதுபானம் உலகளவில் அச்சுறுத்தலாகி வருகிறதா?
Jul 05, 2025
விண்வெளி பயணத்துக்கு Space X நம்பகரமானதா?
Jun 28, 2025
உலகின் கதை
May 09, 2025