Tamil Quran

By Tamil Quran

Listen to a podcast, please open Podcast Republic app. Available on Google Play Store and Apple App Store.

Image by Tamil Quran

Category: Islam

Open in Apple Podcasts


Open RSS feed


Open Website


Rate for this podcast

Subscribers: 2
Reviews: 0
Episodes: 114

Description

குர்ஆன் என்னும் பெயர் : வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும் குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது “குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது. திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும் பெயர்கள் பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம். அருளப்பெற்ற நாள் : நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது. மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது. இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன். குர்ஆனின் அமைப்பு : திருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது. திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை. கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார்களுக்கு, இறைவன் கற்பித்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன். இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், “தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி” (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது. தவிர, திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது.

Episode Date
ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
Mar 21, 2014
ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)
Mar 21, 2014
ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)
Mar 21, 2014
ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)
Mar 21, 2014
ஸூரத்துந் நஸ்ர் (உதவி)
Mar 21, 2014
ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)
Mar 21, 2014
ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)
Mar 21, 2014
ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
Mar 21, 2014
ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)
Mar 21, 2014
ஸூரத்துல் ஃபீல் (யானை)
Mar 21, 2014
ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்)
Mar 21, 2014
ஸூரத்துல் அஸ்ரி (காலம்)
Mar 21, 2014
ஸூரத்துத் தகாஸுர் (பேராசை)
Mar 21, 2014
ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
Mar 21, 2014
ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)
Mar 21, 2014
ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)
Mar 21, 2014
ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்)
Mar 21, 2014
ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு)
Mar 21, 2014
ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)
Mar 21, 2014
ஸூரத்துத் தீன் (அத்தி)
Mar 21, 2014
ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)
Mar 21, 2014
ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)
Mar 21, 2014
ஸூரத்துல் லைல்(இரவு)
Mar 21, 2014
ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)
Mar 21, 2014
ஸூரத்துல் பலத்(நகரம்)
Mar 21, 2014
ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)
Mar 21, 2014
ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)
Mar 21, 2014
ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)
Mar 21, 2014
ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)
Mar 21, 2014
ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)
Mar 21, 2014
ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)
Mar 21, 2014
ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)
Mar 21, 2014
ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)
Mar 21, 2014
ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)
Mar 21, 2014
ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
Mar 19, 2014
ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)
Mar 19, 2014
ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)
Mar 19, 2014
ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)
Mar 19, 2014
ஸூரத்துத் தஹ்ர் (காலம்)
Mar 19, 2014
ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)
Mar 19, 2014
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)
Mar 19, 2014
ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)
Mar 19, 2014
ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்)
Mar 19, 2014
ஸூரத்து நூஹ்
Mar 19, 2014
ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)
Mar 19, 2014
ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)
Mar 19, 2014
ஸூரத்துல் கலம்; (எழுதுகோல்)
Mar 19, 2014
ஸூரத்துல் முல்க் (ஆட்சி)
Mar 19, 2014
ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
Mar 18, 2014
ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து)
Mar 18, 2014
ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)
Mar 18, 2014
ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)
Mar 18, 2014
ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)
Mar 18, 2014
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)
Mar 18, 2014
ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)
Mar 17, 2014
ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்)
Mar 17, 2014
ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)
Mar 17, 2014
ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)
Mar 17, 2014
ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)
Mar 17, 2014
ஸூரத்துல் கமர் (சந்திரன்)
Mar 17, 2014
ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
Mar 17, 2014
ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)
Mar 17, 2014
ஸூரத்துத் தூர் (மலை)
Mar 17, 2014
ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
Mar 17, 2014
ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)
Mar 17, 2014
ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)
Mar 17, 2014
ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)
Mar 17, 2014
ஸூரத்து ஃகாஃப்
Mar 17, 2014
ஸூரத்துத் துகான் (புகை)
Mar 17, 2014
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)
Mar 17, 2014
ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)
Mar 17, 2014
ஸூரத்து முஹம்மது(ஸல்)
Mar 17, 2014
ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்)
Mar 17, 2014
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா
Mar 17, 2014
ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்)
Mar 17, 2014
ஸூரத்து ஸாத்
Mar 17, 2014
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
Mar 17, 2014
ஸூரத்து யாஸீன்
Mar 17, 2014
ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)
Mar 17, 2014
ஸூரத்துஸ் ஸபா
Mar 17, 2014
ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)
Mar 17, 2014
ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)
Mar 17, 2014
ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)
Mar 17, 2014
ஸூரத்து லுக்மான்
Mar 14, 2014
ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு)
Mar 14, 2014
ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)
Mar 14, 2014
ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)
Mar 14, 2014
ஸூரத்துந் நம்லி(எறும்புகள்)
Mar 14, 2014
ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
Mar 14, 2014
ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
Mar 14, 2014
ஸூரத்துந் நூர் (பேரொளி)
Mar 14, 2014
ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)
Mar 14, 2014
ஸூரத்துல் ஹஜ்
Mar 14, 2014
ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்)
Mar 14, 2014
ஸூரத்து தாஹா
Mar 14, 2014
ஸூரத்து மர்யம்
Mar 14, 2014
ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)
Mar 14, 2014
பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
Mar 14, 2014
ஸூரத்துந் நஹ்ல் (தேனி)
Mar 14, 2014
ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)
Mar 14, 2014
ஸூரத்து இப்ராஹீம்
Mar 14, 2014
ஸூரத்துர் ரஃது (இடி)
Mar 14, 2014
ஸூரத்து யூஸுஃப்
Mar 14, 2014
ஸூரத்து ஹூது
Mar 14, 2014
ஸூரத்து யூனுஸ் (நபி)
Mar 14, 2014
ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
Mar 14, 2014
ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
Mar 14, 2014
ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
Mar 14, 2014
ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)
Mar 14, 2014
ஸூரத்துல் மாயிதா (ஆகாரம்) (உணவு மரவை)
Mar 14, 2014
ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
Mar 14, 2014
ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)
Mar 14, 2014
ஸூரத்துல் பகரா (பசு மாடு)
Mar 13, 2014
அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்)
Mar 13, 2014