Ramana Maharshi Guidance (Tamil)

By Vasundhara ~ வசுந்தரா

Listen to a podcast, please open Podcast Republic app. Available on Google Play Store and Apple App Store.


Category: Religion & Spirituality

Open in Apple Podcasts


Open RSS feed


Open Website


Rate for this podcast

Subscribers: 1
Reviews: 0
Episodes: 112

Description

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.

Episode Date
ரமண மகரிஷி அறிவு/பயிற்சி 2 ~ மாயை என்பதை எப்படி விலக்குவது? மெய்மையை எப்படி அறிவது?
Oct 18, 2026
ரமண மகரிஷி அறிவு/பயிற்சி 1 ~ மெய்யான நிலையான சந்தோஷம் என்றால் என்ன? அதை பெறுவது எப்படி?
Oct 17, 2026
ரமண மகரிஷி | அருணாசல பஞ்சரத்னம் ~ அருணாசலர் மீது 5 ரத்தினங்கள் ~ பகவான் ரமணர் அளித்த திருப்பாடல்
Oct 03, 2026
ரமண மகரிஷியின் அறிவுரைகள் | பெருந்துன்பம் தரும் உலகளாவிய பரவலான பேரிடர்களிலிருந்து மீள்வது எப்படி?
Oct 02, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (60-62) | மனதின் மௌனம், ஆழ்நிலை தியானம், ஸ்புரணம்-இதயத்தில் எழும் உணர்வு
Sep 28, 2026
ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 10 ~ சமூகத்தைப் பற்றி ~ சமத்துவம் வலிமை அமைதி - இவற்றின் விளக்கம்
Sep 23, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (59) மௌல்வி தூக்கம், முக்தி, தவம் பற்றி கேட்டு, அறிவுரைகள் வேண்டுகிறார்.
Sep 16, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58) | சமூக குணங்கள், திறம்பட செயலாற்றல், உயர்ந்த சக்தி, குருவின் வலிவு
Sep 13, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (57) ~ நாடிகள், அற்புத சக்திகள், வரங்கள் அளித்தல், ஆன்ம ஞான நிலைப்படிகள்
Sep 11, 2026
பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 9 ~ பந்தப்படாமல், மிக்க உயர்வான சக்தியையும் அமைதியையும் கொண்ட நிலை
Aug 25, 2026
பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 8 ~ வாழ்வின் நிலைகள் ~ தன்மை, நோக்கம், கடமை, விவரங்கள்
Aug 05, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (55 - 56) | நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஆன்மாவை அறிவது எப்படி?
Jul 30, 2026
ரமண மகரிஷி | அருணாசல நவமணி மாலை | அருணாசல கடவுளின் மீது உள்ளத்தைத் தொடும் அற்புதமான 9 வரிசைகள்
Jul 26, 2026
பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 7 | சுய விசாரணை | மற்றும் பல வழிமுறைகள் எப்படி உதவும்
Jul 21, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (54) | பல விஷயங்கள் மகரிஷி விளக்குகிறார். விவரங்கள் Descriptionல் உள்ளன.
Jul 07, 2026
ரமண மகரிஷி தான் எல்லோரிலும் மிகவும் சிறந்த ஆன்மீக மருத்துவர்; மன நோயை அழித்து சந்தோஷம் தரும் கடவுள்
Jul 04, 2026
பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 6 ~ மனக் கட்டுப்பாடு ~ பல வழிமுறைகள் அளிக்கப்படுகின்றன
Jul 02, 2026
பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 5 ~ இதயத்தின் விஞ்ஞானம் ~ ஆன்மீக இதயத்தின் விளக்கங்கள்
Jun 08, 2026
பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 4 ~ ஞானத்தின் தன்மை ~ உண்மையில் ஆன்ம ஞானம் என்பதென்ன?
Jun 08, 2026
ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் | தொகுப்பு (4) | கச்சிதமான சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் (Narrated)
May 21, 2026
ரமண மகரிஷியின் அறிவுரைகள் | Will Power மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? விவரமான விளக்கம்.
May 02, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(53) இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது?
Apr 30, 2026
ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று கொள்ளும்
Mar 15, 2026
ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர் - பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz
Mar 08, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(52) தியானம் செய்வது எப்படி? அதில் வரும் தடங்கல்களை சமாளிப்பது எப்படி?
Mar 04, 2026
ரமண மகரிஷியின் அறிவுரைகள் | தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்
Feb 12, 2026
ரமண மகரிஷி | இளமையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா?
Jan 29, 2026
ரமண மகரிஷி | தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? வெல்வது எப்படி?
Jan 23, 2026
ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3)
Jan 11, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (51) பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது
Jan 07, 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (47 - 50) | எவ்வளவு முயன்றாலும் "நான்" புரியவில்லை. இன்னும் சில விஷயமும்
Dec 22, 2025
ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (2)
Dec 18, 2025
ரமண மகரிஷி | அருணாசல அஷ்டகம் | அருணாசலர் மீது உள்ளத்தைத் தொடும் எட்டு வரிசைகள்
Dec 11, 2025
ரமண மகரிஷி | ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள நிலைக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அலங்கரிப்பதில்லை.
Nov 27, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (44 - 46) ~ பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Description பார்க்கவும்.
Nov 15, 2025
ரமண மகரிஷி ~ சச்சிதானந்தம் என்றால் என்ன? உள்ளமை-விழிப்புணர்வு-ஆனந்தம் - இதை அறிந்து உணர்வது எப்படி?
Nov 15, 2025
ரமண மகரிஷி ~ அருணாசல மாகாத்மியம்~"எங்கிருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்"
Nov 05, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? இன்னும் பல விஷயங்கள்.
Oct 22, 2025
ரமண மகரிஷி ~ நிலையான சந்தோஷம் பெறுவது எப்படி? இதற்கு வழிமுறைகளை ரமண மகரிஷி தெளிவாக வழங்குகிறார்
Oct 17, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (42) ~ ஆன்ம விழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி?
Oct 11, 2025
பகவான் திரு ரமண மகரிஷி ~ உள்ளது நாற்பது ~ சொரூப ஆன்மாவின் மீது நாற்பது வரிசைகள் ~ விவரணம் ~ Narrated
Sep 25, 2025
ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ மனதைக் கட்டுப்படுத்த, மனதுடன் நயந்து பேசி அதை இணங்கச் செய்ய வேண்டும்
Sep 25, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன.
Sep 15, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (34 - 40) ~ பல விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. Description பார்க்கவும்.
Sep 09, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (33) ~ உலகம் மாயையா அல்லது மெய்மையா? மகரிஷி இந்த கொள்கைகளை விளக்குகிறார்
Sep 03, 2025
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 3 ~ ஒருவரின் மிக உயர்ந்த கடமை ~ மற்றும் பல விஷயங்கள்
Aug 30, 2025
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 2 ~ மூன்று பாதைகள் ~ ஆன்ம ஞானத்திற்கு வேண்டிய 3 பாதை
Aug 28, 2025
ரமண மகரிஷி ~ குடும்ப பந்தம் என்றால் உண்மையில் என்ன? அந்த பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வது எப்படி?
Aug 25, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (32) ~ அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும்
Aug 21, 2025
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 1 ~ சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்
Aug 18, 2025
ரமண மகரிஷி ~ திரு ரமண கீதை ~ அறிமுகம் ~ பகவத் கீதையில் கிருஷ்ணர் போல் திரு ரமண மகரிஷி விளக்குகிறார்
Aug 17, 2025
ரமண மகரிஷி ~ தான்மை எனும் பூதத்தை, திருமணத்தில் நுழைந்த அந்நியனை, ஒழித்து, சந்தோஷமாக இருப்பது எப்படி
Aug 14, 2025
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்து வலிமை பெறுங்கள். அந்த அளவுக்கு உங்களது சூழ்நிலைகள் மேம்படும்.
Aug 06, 2025
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்வது என்றால் என்ன? நடைமுறையில் எப்படி செய்வது? அதன் பலன்கள் என்ன?
Jul 25, 2025
பகவான் திரு ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள்; பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது.
Jul 22, 2025
ரமண மகரிஷி ~ சரணாகதி என்றால் என்ன? சரணாகதி என்பது தனது சொந்த மூல முதலான சொரூபத்திற்கு சரணடைவதாகும்.
Jul 17, 2025
ரமண மகரிஷி ~ சொற்பொழிவுகள் பொழுது போக்கு தரலாம்; ஆனால் ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வையே மேம்படுத்தும்
Jul 16, 2025
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள்
Jul 07, 2025
ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1)
Jul 03, 2025
ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
Jun 26, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்
Jun 23, 2025
ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
Jun 23, 2025
ரமண மகரிஷி ~ பணிகளில் திறமும் வலிமையும் பெறுவது எப்படி? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.
Jun 20, 2025
ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.
Jun 17, 2025
ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. Descriptionல் விவரங்கள்.
Jun 09, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயம்.
May 26, 2025
ரமண மகரிஷி ~ தன்னலமற்ற செயல்கள் செய்வதும் பணிகள் புரிவதும் எப்படி? ரமண மகரிஷியின் நடைமுறைப் பாடங்கள்
May 19, 2025
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) விவரங்களுக்கு Description பார்க்கவும்
May 18, 2025
ரமண மகரிஷி ~ ஆன்மீக விதத்தில் இதயம், ஹ்ருதயம், உள்ளம் என்றால் என்ன? சொரூப ஞானத்துடன் என்ன சம்பந்தம்?
May 13, 2025
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) விவரங்களுக்கு Description பார்க்கவும்
May 10, 2025
ரமண மகரிஷி ~ கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? நமது எத்தனம் தேவையா?
May 10, 2025
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும்
May 07, 2025
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) விவரங்களுக்கு Description பார்க்கவும்
Apr 30, 2025
பகவான் திரு ரமண மகரிஷி அளித்து அருளிய அருணாசல தீப தர்சனம் - ரமண மகரிஷியின் துதிப்பாடல்
Apr 26, 2025
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) விவரங்களுக்கு Description பார்க்கவும்
Apr 19, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "ஞானி/குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.
Apr 08, 2025
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) விவரங்களுக்கு Description பார்க்கவும்
Apr 06, 2025
"ஓம்" சக்தி வாய்ந்த மந்திரம் ~ ரமண மகரிஷி விளக்கம், "ஓம்" என்பதன் பொருள், முக்கியத்துவம், உபயோகங்கள்
Apr 02, 2025
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) விவரங்களுக்கு Description பார்க்கவும்
Mar 31, 2025
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (5) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
Mar 29, 2025
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (4) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
Mar 27, 2025
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (3) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
Mar 20, 2025
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (2) ~ பல விளக்கங்கள் ~ Description பார்க்கவும்
Mar 10, 2025
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (1) ~ நான் யார் என்று எப்படி விசாரித்து அறிவது
Mar 07, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 4~சந்தோஷம் எப்படி நமது உண்மை தன்மை~உலகில் ஏன் துன்பம், தீவினை
Mar 01, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், வேறு பல
Feb 28, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும்
Feb 27, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 1 ~ பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவு விலக்குவது எப்படி?
Feb 26, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (27) ~ மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன?
Feb 17, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (26) ~ மனதின் தன்மை கண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி?
Feb 16, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (25) ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம்
Feb 14, 2025
ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஊடுருவும் மாபெரும் அமைதி ~ Description பார்க்கவும்.
Feb 07, 2025
நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I?
Jan 18, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (21 - 24) ~ பல உபயோகமான விஷயங்கள்~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
Jan 07, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (18 - 20) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
Jan 01, 2025
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
Dec 18, 2024
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (14 - 16) விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
Dec 17, 2024
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (11 - 13) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
Dec 05, 2024
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (1 - 10) ~ அற்புதமான அறிவுரைகள் ~ பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன
Dec 04, 2024
ரமண மகரிஷிக்கு மிருகங்கள் மீதிருந்த அன்பு (பகுதி 3) ~ ரமணர் பரமாத்மாவானதால் அவரது அன்புக்கு அளவில்லை
Nov 23, 2024
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 2) ~ மிருகங்களுக்கு அதிக புத்திசாலித்தனம் உள்ளது
Nov 21, 2024
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 1) ~ ரமணரின் மர்மமான சக்தி கொடிய விலங்கைக் கூட பணிவாக்கியது
Nov 19, 2024
ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - பொருள் மட்டும் - (Meaning Only)
Oct 29, 2024
ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - வரிசைகளும் பொருளும் - (Original Verses and Meaning)
Oct 25, 2024
ரமண மகரிஷியும் தெய்வீக பசு லக்ஷ்மியும் (பகுதி 2) - ஆன்மீக குணங்கள் கொண்ட பசு ரமணரின் அருள் பெற்றது
Oct 20, 2024
ரமண மகரிஷியும் தெய்வீக பசு லக்ஷ்மியும் (பகுதி 1) - மிருகங்களும் மனிதரைப் போல நடந்துக் கொள்ள முடியும் எனத் தெரிகிறது
Oct 14, 2024
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 5 ~ ரமணாஸ்ரமம் ஏற்பட்டது
Oct 10, 2024
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 4 ~ அருணாசலத்தில் திரு ரமணரின் வாசம்
Sep 28, 2024
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 3 ~ அருணாசலத்திற்கு திரு ரமணரின் பயணம்
Sep 17, 2024
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள், விவரங்கள் ~ பகுதி 2 ~ ரமணரின் மரணத்தைக் கடந்த அனுபவம்
Sep 15, 2024
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள், விவரங்கள் ~ பகுதி 1 ~ இளமைக் காலம்
Sep 13, 2024
பகவான் திரு ரமண மகரிஷி ~ மாபெரும் குரு, ஞானியர்களுக்கெல்லாம் ஞானி, வழிகாட்டும் மர்மமான சக்தி, கடவுள்
Sep 11, 2024